Skip to main content

பிளஸ் 2 பாட திட்டத்தில் மாற்றம்

பிளஸ் 2 பாட திட்டத்தில் மாற்றம்*
சென்னை : பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் பல மாற்றங்களை கொண்டு வந்த தமிழக பள்ளி கல்வித்துறை, பிளஸ் 2 பாட திட்டத்திலும் மாற்றம் கொண்டு வர உள்ளது. .
இதன்படி, பிளஸ் 2 பொதுத் தேர்வில் பாடவாரியான மொத்த மதிப்பெண் 200 லிருந்து 100 ஆக குறைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தேர்வு நேரத்தையும் 3 மணி நேரத்திலிருந்து 2.30 மணி நேரமாக குறைக்கவும் பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

Comments

Popular posts from this blog

The top technologies with the biggest promise for 2017

The top technologies with the biggest promise for 2017 1) A new era in diabetes care In 2016, the US Food and Drug Administration approved the world’s first artificial pancreas . The device monitors blood sugar and supplies insulin automatically. It basically replicates what a healthy version of the organ does on its own; and it enables diabetes patients to live an easier life in a sustainable way. It is the biggest step towards a new are in diabetes management in years The breakthrough happened years after the #wearenotwaiting movement started to campaign for the introduction of such artificial pancreas on the market. One of the leading figures of the movement,  Dana Lewis also told me how an artificial pancreas eases everyday life . In 2017, this new way of diabetes management will spread around; and it will become a life-changing milestone in many patients’ lives when they first start to use the device. The development of diabetes care does not end there. Google  patented

புவி வெப்பமயமாதல்

புவி வெப்பமயமாதல் புவி வெப்பமயமாதல்  என்பது பூமியினுடைய சுற்றுப்புற பகுதிகளிலும், கடல் பகுதிகளிலும் ஏற்பட்டிருக்கும் வெப்பநிலை உயர்வை குறிக்கும்.20 ஆம் நூற்றாண்டின் நடுவிலிருந்து புவியின் நிலம், கடல் என்பவற்றுக்கு சற்று மேலே காணப்படும் வளியின் சராசரி வெப்பநிலை கூடியிருப்பதும் தொடர்ந்து கூடிவருவதுமான நிகழ்வு புவி வெப்பமயமாதல் எனப்படுகிறது. சென்ற நூண்றான்டில் புவியின் மேற்பரப்பு வெப்பநிலை 0.74 ± 0.18 ° C  (1.33 ± 0.32 ° F ) கூடியிருக்கிறது.   இருபதாம் நூற்றாண்டின் நடுவிலிருந்து தற்போது வரையான வெப்பநிலை கூடுவதற்கு புதைபடிவ எரிமங்களின் எரிப்பு, காடழிப்பு, போன்ற மாந்தச் செயற்பாடுகளே காரணமென தட்பவெப்பநிலை மாற்றத்திற்கான அரசிடைக்குழு (IPCC) முடிவு செய்துள்ளது.  கைத்தொழிற் புரட்சிக்கு முன்னர் தொடக்கம் 1950 வரை ஞாயிற்றுக் கதிர் வீசல் வேறுபாடுகள் எரிமலை  வெடிப்பு போன்ற இயற்கை நிகழ்வுகள் புவி சூடாதலுக்கு காரணமாயிருந்திருக்கலாம் என்றும் தட்பவெப்பநிலை மாற்றத்திற்கான அரசிடைக்குழு முடிவு செய்துள்ளது. எனினும் இந்நிகழ்வுகள் முடிந்த பின்னர் சிறிய அளவில் புவி குளிமையாதலும் நடைபெற்றுள்ளது.  இந்த அடிப்ப