Skip to main content

Posts

Showing posts from March, 2021

10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழகத்தில் Multi Tasking Staff வேலைவாய்ப்பு

  10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழகத்தில் Multi Tasking Staff வேலைவாய்ப்பு... திருச்சியில் அமைந்துள்ள இந்திய இராணுவத்திற்கு ஆட்களைத் தேர்வு செய்யும் அலுவலகத்தில் காலியாக உள்ள MTS பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாயப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகுதிகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். காலிப்பணியிடங்கள்: Multi Tasking Staff – 02 கல்வித்தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: General 18 முதல் 25 வயது வரை BC,MBC,DNC,BCM (OBC) – 18 முதல் 28 வயது வரை SC, SCA, ST – 18 வயது முதல் 30 வயது வரை. Pwd – 18 முதல் 35 வயது வரை. சம்பளம்: மாதம் ரூ.18000 முதல் 56900/- மற்றும் பிற படிகள் தேர்வுக்கட்டணம்: கிடையாது. தேர்வு செய்யும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் திறனறித்தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் ...